Monday, July 9, 2012

அனாதையின் ஆனந்தம்




அனாதையின் ஆனந்தம்

அன்னை தந்தை
இல்லா
அனாதைதான் ஆனாலும்
ஆனந்தபட்டான்
அன்று அவன்



அடுத்த வீட்டில்
குடிகாரத் தந்தையிடம்
அடிவாங்கி அலறிய
ஐந்து வயதுச்
சிறுவன்

-----------------
தரை-டிக்கெட்டின் கண்ணோட்டத்தில்
09-Jul-12