சீருடை
பச்சை வெள்ளை
எங்கள் பள்ளிச் சீருடை
எங்கள் பள்ளிச் சீருடை
பளிச்சென்று
பகட்டான சட்டையில்
என் பள்ளித் தோழன்
பகட்டான சட்டையில்
என் பள்ளித் தோழன்
பக்கத்து இருக்கையில்
நான்
நான்
பொத்தான் இழந்து
பொத்தல் விழுந்த
சட்டையில்
பொத்தல் விழுந்த
சட்டையில்
பள்ளிச் சீருடை
நிறத்தில் மட்டும்தானா
நிஜத்தில் எப்போது?
நிறத்தில் மட்டும்தானா
நிஜத்தில் எப்போது?
--------------------------------------------------------------------
தரை-டிக்கெட்டின் கண்ணோட்டத்தில்
26-Jun-12
தரை-டிக்கெட்டின் கண்ணோட்டத்தில்
26-Jun-12